#Breaking :கள்ளக்குறிச்சியில் சாட்டை துரைமுருகன் மீது தாக்குதல்..? வெளியான பரபரப்பு காட்சி

x

கள்ளக்குறிச்சியில் , விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற சென்ற, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை இளைஞர் ஒருவர் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. அந்த காட்சிகளை பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்