JUSTIN || டைவர்ஸ் கோரி புதுவை முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா மனு
- விவாகரத்து கோரி புதுச்சேரி முன்னாள் அமைச்சர் மனு
- புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா, விவாகரத்து கோரி காரைக்கால் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு
- வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக தானே நேரடியாக நீதிபதி முன்பு ஆஜராகி மனுவை தாக்கல் செய்தார்
- புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா அண்மையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்
- சந்திர பிரியங்கா 6 மாதமாக தனது கணவரை பிரிந்து வாழும் நிலையில், விவாகரத்து கோரி மனு
Next Story