#JUSTIN | ஆவின் நிறுவன மோசடி.. - ராஜேந்திரபாலாஜிக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
- ராஜேந்திரபாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின்
- முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவு
- ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு
- வெளிமாநிலங்கள் செல்லும் போது, சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையையும் தளர்த்தி உத்தரவு
- வெளிநாடு செல்லும் போது சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற வேண்டும் - உச்சநீதிமன்றம்
- ஆவினில் வேலை வாங்கி தருவதாக மோசடி புகார் - லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும் என தமிழ்நாடு அரசு தகவல்
Next Story