#BREAKING || இன்னும் சற்று நேரத்தில்.. ஜார்க்கண்டில் அதிரடி மாற்றம்

x

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன். ஆளுநரை சந்தித்து ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த நிலையில், ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு. ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவியில் இருந்து சம்பை சோரன் நேற்று ராஜினாமா செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்