#BREAKING || கட்சியில் இருந்து விலகினார் சம்பாய் சோரன்.. மெகா ட்விஸ்ட்.. கவிழும் ஜார்கண்ட் அரசு
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து விலகினார் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன்/தற்போதைய முதல்வர் ஹேமந்த் சோரன் சிறையில் இருந்தபோது ஜார்க்கண்ட் முதல்வராக இருந்தவர் சம்பாய் சோரன்/எனது பதவி காலத்தில் கடமைகளை முழு அர்ப்பணிப்புடன் செய்தேன் - சம்பாய் சோரன்/ஒரு முதலமைச்சரின் நிகழ்ச்சிகளை வேறொருவர் ரத்து செய்வதை விட ஜனநாயகத்தில் அவமானம் வேறு இருக்க முடியுமா? - சம்பாய் சோரன்///கோப்புக்காட்சி/3/கட்சியில் இருந்து விலகினார் சம்பாய் சோரன்
Next Story