"தலைகீழாக தொங்கவிடுவோம்" - ஆவேசமாக பேசிய அமித்ஷா

x

ஜார்க்கண்ட் மாநிலம் பாக்மாராவில் பிரசாரம் செய்த அமித்ஷா, மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், நிலக்கரி கடத்தல் நிறுத்தப்படும் என்றார். ஊழல் செய்த அரசியல் தலைவர்களை எல்லாம் தலைகீழாக தொங்கவிடுவோம் என ஆவேசமாக தெரிவித்தார். வக்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் மசோதா பாஜகவால் நிறைவேற்றப்படும் என்றும் அதை யாராலும் தடுக்க முடியாது எனவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்