“அம்மா...அம்மா...நீ எங்க அம்மா?...“-உருகிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

x

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுநாளுக்காக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தன் எக்ஸ் தள பக்கத்தில், ஜெயலலிதாவுடன் இருக்கும் காட்சிகளைப் பகிர்ந்து, பின்னணியில் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் இடம்பெற்ற அம்மா பாடலை பகிர்ந்துள்ளது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்