பழங்குடியினர் கௌரவ விழாவில் அவமதிப்பு?-சற்று கோபப்பட்ட துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

x
  • புதுச்சேரி அரசு சார்பில் நடைபெற்ற விழாவில், பழங்குடியின மக்களை, தரையில் அமர வைத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
  • மத்திய அரசின் பழங்குடியினர் அமைச்சகம் சார்பில் பழங்குடியினர் கௌரவ தின விழா, புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.
  • இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  • விழாவில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாடினார்.
  • விழாவிற்கு வந்திருந்த பழங்குடியின மக்களுக்கு இருக்கைகள் இல்லாத நிலையில், பெண்கள், தங்கள் கைக்குழந்தைகளுடன் தரையில் அமர்ந்திருந்தனர்

Next Story

மேலும் செய்திகள்