#Breaking : பிரதமர் மோடிக்கு மாபெரும் கவுரவம்.. கவுரவித்தார் புதின் | Order of St Andrew the Apostle

x

பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர் வழங்கப்பட்டது/ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் மோடிக்கு விருதை அணிவித்து கவுரவம்/இரு தரப்பு உறவுகளில் பிரதமர் மோடி ஆற்றிய பணிகளுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக 2019-ம் ஆண்டு விளாடிமிர் புதின் அறிவித்திருந்தார்/ரஷ்ய மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்///மாஸ்கோ/3/பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது


Next Story

மேலும் செய்திகள்