#JUSTIN || பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா

x

பிரதமர் மோடியுடன் இளையராஜா சந்திப்பு. பிரதமர் மோடியுடன், இசையமைப்பாளர் இளையராஜா சந்திப்பு. தனது முதல் சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றம் செய்தது தொடர்பாக பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றார் இசையமைப்பாளர் இளையராஜா. பிரதமர் மோடியை சந்தித்தது மறக்க முடியாத நினைவு, அவரிடம் பல்வேறு விஷயங்கள் பேசினேன் - இசையமைப்பாளர் இளையராஜா


Next Story

மேலும் செய்திகள்