பகீர் கிளப்பிய ஹெச்.ராஜா.. அந்த ஒரு வார்த்தையால் ஷாக்கில் திருமாவளவன்
ஜவாஹிருல்லா, திருமாவளவன் ஆகியோர் தேச துரோகிகள் என்றும், இவர்களை கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமரன் திரைப்படம் தேச பக்தியை அதிகரிப்பதாகக் கூறினார்.
Next Story