ஹெச்.ராஜாவுக்கு சிறை தண்டனை விதித்த தீர்ப்பில் திடீர் திருப்பம்
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
திமுக எம்.பி. கனிமொழியை விமர்சித்ததாக வழக்கு
பா.ஜ. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா குற்றவாளி என தீர்ப்பு
சென்னை எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
கடந்த 2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும் வழக்குப்பதிவு
Next Story