#JUSTIN || ஹெச்.ராஜாவுக்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

x

ஹெச்.ராஜாவுக்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைப்பு /பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைப்பு/ஹெச்.ராஜா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/இரு வழக்குகளில் தலா 6 மாதம் வழங்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தம்/மேல்முறையீடு வழக்கு முடியும் வரை மனுதாரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்