#Breaking : குண்டுவெடிப்பு - தமிழர்களை வம்பிழுத்த விவகாரம்... மன்னிப்பு கேட்டார் மத்திய அமைச்சர்

x

பெங்களூரு ராமேஸ்வரம் காஃபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரம்/மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே/சென்னை உயர்நீதிமன்றத்தில், மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார் ஷோபா கரந்தலஜே/////2/மன்னிப்பு கேட்டு மத்திய அமைச்சர் பிரமாண பத்திரம்


Next Story

மேலும் செய்திகள்