#JUSTIN || 12 மணி நேர சோதனையில் சிக்கிய ரூ.15 கோடி.. Ex-MLA வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி

x

ரூ.15 கோடி மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல். பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை. சோதனையில் ரூ.15 கோடி மதிப்பிலான 47 ஆவணங்கள் பறிமுதல்.


Next Story

மேலும் செய்திகள்