ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு - சைதை துரைசாமி அஞ்சலி

x

மறைந்த எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் உடலுக்கு சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி அஞ்சலி செலுத்தினார். இளங்கோவன் உடல் நாளை சென்னை முகலிவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ள நிலையில், அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு சைதை துரைசாமி நேரில் மரியாதை செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்