``ஈரோடு கிழக்குக்கு தனி வாக்குறுதிகள் இல்லை; ஆனால் இதுவே எங்கள் இலக்கு..'' - திமுக வேட்பாளர்

x

ஈவிகேஎஸ் இளங்கோவன், திருமகன் ஈவெரா ஆகியோர் விட்டுச்சென்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே தனது இலக்கு என ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்