``மீண்டும் மக்களுக்கு அந்த நிலை ஏற்படும்...அதை தடுக்கவே..'' ஈரோடு இடைத்தேர்தல் - DJ பரபரப்பு பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்களை பட்டியில் அடைக்கும் அரசியல் மீண்டும் நடைபெறும் என்பதால்தான் இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்து இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Next Story