``பாஜக தேர்தலை புறக்கணிக்க காரணம்'' - ப்ரஸ்மீட்டில் அடித்து சொன்ன அண்ணாமலை

x

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை மக்கள் கூர்ந்து கவனிப்பார்கள் என்றும், தவறு செய்யக்கூடிய கட்சிக்கு மக்கள் சாட்டை அடி கொடுப்பார்கள் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்