#BREAKING || EPS vs Sengottaiyan | திடீரென இருக்கையில் இருந்து எழுந்து சென்ற செங்கோட்டையன்

x

இருக்கையில் இருந்து எழுந்து சென்ற செங்கோட்டையன்/சட்டமன்ற வளாகத்தில் செங்கோட்டையனுடன், தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோர் ஆலோசனை. அதிமுக கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது அவைக்கு மீண்டும் வருவாரா என எதிர்பார்ப்பு. சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்த 16 அதிமுக எம்.எல்.ஏ.க்களில் செங்கோட்டையனும் ஒருவர்... நம்பிக்கையில்லா தீர்மானம் ஜனவரியில் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்