கருப்பை கண்டால் பயமா? - எடப்பாடி பழனிசாமி காட்டம்

x

2023ம் ஆண்டு, ஆளுநர் உரையில் சில வார்த்தைகளை தவிர்த்து, ஆளுநர் பேசிய போது போராட்டம் நடத்தாத தி.மு.க. இப்போது போராட்டம் நடத்தியது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்