அதிமுக பொதுக்குழு கூட்டம்..ஈபிஎஸ் வந்த அந்த வேன்..மதிப்பு மட்டும் இவ்வளவா..? | ADMK | EPS

x

சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸில் நடைபெறும் முன்னதாக அ.தி.மு.க. செயற்குழு - பொதுக்குழு கூட்டத்திற்கு, force urbania என்ற கேரவன் வாகனத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார். இந்த வாகனம் 30 முதல் 37 லட்சம் ரூபாய் மதிப்புள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்