EPS - அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் திடீர் சந்திப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் சந்தித்தார். பா.ஜ.க -அ.தி.மு.க இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில், எடப்பாடி பழனிச்சாமியை, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர்.
Next Story