கோர்ட்டில் ஆஜரானார் எடப்பாடி.. குவிந்த அதிமுகவினர்.. சென்னையில் பெரும் பரபரப்பு

x

அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜரவாதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழும்பூர் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் ராமச்சந்திரனிடம் கேட்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்