MK பைஸி கைது எதிரொலி... களமிறங்கிய ED...நாடு முழுவதும் அதிரடி ரெய்டு - தொடரும் பரபரப்பு

x

எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைஸி கைதை தொடர்ந்து நாடு முழுவதும் அக்கட்சியின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்... இது தொடர்பான கள விவரங்களுடன் இணைகிறார் செய்தியாளர் வெங்கடேசன்...


Next Story

மேலும் செய்திகள்