#BREAKING || Durai Vaiko | கோபமாக வெளியேறிய துரை வைகோ - அரசியல் களத்தில் அடுத்த பரபரப்பு
ம.தி.மு.க தொழிலாளர் முன்னணி சார்பில் நடைபெற்ற பொதுக்குழுவில் சலசலப்பு/கூட்டத்தில் இருந்து கோபமாக வெளியேறிய துரை வைகோ/புதிய நிர்வாகிகள் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் /சாதி பார்த்து பதவி வழங்கியிருப்பதாகவும் குற்றச்சாட்டு/நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதால் கூட்டத்திலிருந்து வெளியேறிய துரை வைகோ
Next Story
