``இதுல இந்தி எங்க இருக்கு.. சொல்லு ஆட்டுக்குட்டி’’ - திமுகவினர் செய்த சம்பவத்தால் பரபரப்பு
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஆட்டுக்குட்டியை அழைத்து வந்து, Get out Modi என திமுகவினர் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக சட்டதிட்டக்குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமையில், ஆட்டுக்குட்டியை அழைத்துச் சென்று, ஹிந்திக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஆட்டுக்குட்டியிடம் பேரனின் மதிப்பெண் சான்றிதழை காட்டிய தென்றல் செல்வராஜ், இதில் ஹிந்தி எங்கே இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.
Next Story