"திமுகவிற்காக தேர்தல் பணி செய்கிறார் ஆளுநர்" - உதயநிதி ஸ்டாலின் | RN Ravi | DMK
சட்டமன்றத்திற்குள் வாக்கிங் சென்ற ஒரே ஆளுநர் ஆர்.என்.ரவி தான் என்றும், திமுகவிற்காக ஆளுநர் தேர்தல் பணி செய்கிறார் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
Next Story