Boatல் போகும் போது வந்த பழைய ஞாபகம்.. சபாநாயகரிடம் சொல்லி சிரித்த அமைச்சர் | DMK

x

நெல்லை மாவட்டம் களக்காடு பச்சையாறு அணை திறப்பு நிகழ்ச்சியில், சபாநாயகர் அப்பாவை பார்த்து, "குனியும் சபாநாயகரே,, குனியும் என கூறி' சிரித்து மகிழ்ந்தது, அருகில் இருந்தவர்களை கலகலப்பாக்கிகியது.


Next Story

மேலும் செய்திகள்