சீரியஸாகும் அரசியல்.. களத்தில் இறங்கிய திமுகவினர்.. போலீசார் முன்னிலையிலே செய்த செயலால் பரபரப்பு

x

பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் பொள்ளாச்சி ரயில்வே சந்திப்பு என்ற பெயர் தமிழ் ,இந்தி ,ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் போர்டு வைக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் திமுக மும்மொழி கொள்கையை எதிர்பு தெரிவிதது வரும் நிலையில் இன்று காலை பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வந்ந திமுக கழக சட்டத்திட்ட திருத்த குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமையில் வந்த திமுகவினர் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில்பிளாட்பாரம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி சந்திப்பு பெயர் எழுதபட்டிருந்த பெயர் பலகையில் எழுதபட்டிருந்த. இந்தி எழுத்தை கருப்பு மையால் அழித்து மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்