வைரலாகும் திமுக MLA- வின் ஆடியோ
கள்ளக்குறிச்சி அருகே வடக்கனந்தல் வி.ஏ.ஓ தமிழரசி மீது சாணியை வீசி தாக்கிய உதவியாளர் சங்கீதா கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் கணவர் பாண்டியன் வடக்கனந்தல் திமுக கிளை செயலாளராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, வி.ஏ.ஓ தமிழரசியிடம் வெள்ள பாதிப்பின்போது சங்கராபுரம் திமுக எம்.எல்.ஏ உதயசூரியன் மிரட்டும் தொனியில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story