x தளத்தில் முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட்
திமுக என்றால் வரலாறு என முதலமைச்சர் ஸ்டாலின் சமூக வலைதள பதிவுக்கு பதில் அளித்துள்ளது கவனம் பெற்றுள்ளது. இந்திய அரசியல் சரித்திரத்திலேயே ஆளுநர் கையொப்பம் இல்லாமலேயே மசோதாக்களை சட்டமாக்கிய முதல் முதலமைச்சர் ஸ்டாலின் என எக்ஸ் தளத்தில் திமுக நிர்வாகி கருத்து பதிவிட்டிருந்தார். இந்நிலையில், அந்த பதிவை டேக் செய்து திமுக என்றால் வரலாறு என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டது கவனம் பெற்றுள்ளது.
Next Story
