கேட்கப்பட்ட ஆவணங்களுடன் மீண்டும் ஆஜர் - கதிர் ஆனந்த் எம்.பி.யிடம் 6.30 மணி நேரம் விசாரணை

x

திமுக எம்.பி. கதிர் ஆனந்திடம், சுமார் ஆறரை மணி நேம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. கடந்த 3-ஆம் தேதி, காட்பாடியில் உள்ள அவருடைய வீடு, கல்லூரி ஆகிய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி, கல்லூரியில் இருந்து 13.7 கோடி ரூபாயையும், வீட்டில் இருந்து 75 லட்ச ரூபாயையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் கடந்த 22-ஆம் தேதி ஆஜாரானார். அப்போது கேட்கப்பட்டிருந்த ஆவணங்களுடன் இரண்டாவது முறையாக மீண்டும் ஆஜரானார். அவரிடம் ஆறரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்