மக்களை திசை திருப்ப மும்மொழிக் கொள்கையை திமுக கையிலெடுத்துள்ளது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
திமுக கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களிலேயே மும்மொழிக் கொள்கை அமலில் உள்ள நிலையில், மக்களை திசை திருப்புவதற்காக மும்மொழிக் கொள்கையை திமுக அரசு கையிலெடுத்திருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். கொசப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் பேசிய அவர், PM SHRI திட்டத்தில் கையொப்பமிட்டதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறிய நிலையில், தற்போது திமுக அரசு ஒப்புதலே கொடுக்கவில்லை என தெரிவிப்பதாக விமர்சித்தார்.
Next Story