DMK Meeting: திமுக பொதுக் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு கிடைத்த பரிசு - பூரித்து போன மக்கள்

x

சென்னை வேளச்சேரியில், திமுக பொதுக்கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு Chair-கள் பரிசு அளிக்கப்பட்டதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில் இறுதிவரை இருந்தவர்களுக்கு சேர்கள் பரிசாக அளிக்கப்பட்டன. இதனால் ஏராளமான பெண்கள், இளைஞர்கள் எனப் பலரும் மகிழ்ச்சி உடன், முண்டியடித்துக் கொண்டு சேர்களை தலையில் சுமந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்