நாளை திமுக செயற்குழு கூட்டம் - இன்று முதல்வர் ஸ்டாலின் போட்ட முக்கிய மீட்டிங்

x

திமுகவின் செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற ஆலோசனைக் கூட்டத்தில், பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்