"திமுக என்னை வெளியேற்றியது"..மேடையில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய வைகோ | Vaiko | DMK
திமுக தன்னை வெளியேற்றியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உருக்கமாகப் பேசியுள்ளார். மதிமுக சார்பில் மாவீரர் நாள் வீரவணக்க கூட்டத்தில் பேசிய அவர், 30 ஆண்டுகள் திமுகவில் பணியாற்றியபோது 27 முறை சிறை சென்றதாக தெரிவித்தார். உயிரையே தர தயாராக இருப்பதாக மேடைக்கு மேடை முழங்கியதாகவும், அந்த இயக்கத்தில் இருந்து தான் வெளியேற்றப்பட்டேன் என்றும் அவர் கூறினார்.
Next Story