பிப்‌.8... `அனைத்து மாவட்டங்களிலும்..' - தொண்டர்களுக்கு திமுக அதிரடி அறிவிப்பு | DMK

x

நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மத்திய அரசுக்கு எதிராக வருகின்ற 8ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

ஓரவஞ்சனையான நிதிப் பகிர்வு, தமிழ்நாட்டின் முக்கியத் திட்டங்கள் புறக்கணிப்பு, ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட உச்சரிக்காதது என நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு அநீதி இழைத்துள்ளதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்