கேப்டன் இல்லாமல் முதல் தேர்தல்..பிரேமலதாவின் கணக்கு.. விட்ட இடத்தை பிடிக்குமா தேமுதிக 2.O..?
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், மாநில கட்சி அங்கீகாரத்தை மீண்டும் பெரும் முனைப்பில் வியூகம் வகுத்து வருகிறது தேமுதிக. அது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.
Next Story