அதிரடி முடிவெடுத்த பிரேமலதா - மாறும் அரசியல் களம்

x

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழக நாடாளுமன்ற தெகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் தமிழக அரசுடன் கைகோர்த்து, மத்திய அரசை எதிர்த்து தேமுதிக போராடும் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பழனியில் நடைபெற்ற தேமுதிக நிர்வாகி இல்ல காதணி விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது, தமிழக பட்ஜெட் வரவேற்கத்தக்க வகையில் இருந்ததாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்