நாடாளுமன்ற தேர்தல்..உரிமையோடு சீட்டு கேட்ட தேமுதிக..எதிர்பாரா ட்விஸ்ட் கொடுத்த அதிமுக.. | DMDK-ADMK

x

தேம ுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடரும் இழுபறி

தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் ஒதுக்குவதில் அதிமுக பாஜக என இரு கட்சிகளும் மறுப்பு எனத் தகவல்...

4 தொகுதிகள் வரை ஒதுக்கலாம் ஆனால் ராஜ்யசபா சீட் வழங்க முடியாது என அதிமுக பாஜக திட்டவட்டம்

கள்ளக்குறிச்சி , விருதுநகர் , மதுரை என செல்வாக்கு மிக்க தொகுதிகளை தேர்வு செய்து பட்டியலிட்ட தேமுதிக.

ஏற்கனவே மாவட்ட செயலாளர் கூட்டத்தில் 14 தொகுதிகள் வரை மாவட்ட செயலாளர்கள் தரப்பில் எதிர்பார்ப்பதாக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து இருந்தார்.

மேலும் ராஜ்யசபா பதவியைக் கேட்பது உரிமையாக கருதுவதாகவும் குறிப்பிட்டார். இந்நிலையில் அதிமுக பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே தேமுதிகவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்