``ஒழிக.. ஒழிக''.. காங்கிரஸ் தொழிற்சங்க செயற்குழு கூட்டத்தில் நடந்த வாக்குவாதம் - பரபரப்பு காட்சிகள்
தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி மாநில செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திண்டுக்கலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி 252 வது மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது . இதில் கூட்டம் தொடங்கியவுடன் சங்க நிர்வாகிகள் பன்னீர் செல்வம், ஜெகநாதன் ஆகிய இருதரப்பினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
Next Story