கந்தூரி திருவிழா ஏற்பாடுகள் - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு

x

நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடுகளை துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். வரும் டிசம்பர் 2-ம் தேதி கந்தூரி விழா நடைபெறவுள்ள நிலையில், 2 கோடி ரூபாய் மதிப்பில் தர்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை உதயநிதி ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், குடிநீர், சிசிடிவி, மருத்துவ முகாம்கள், வாட்ச் டவர்கள் என கந்தூரி விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்