"இது தான் தேர்தல் ஆணையத்தின் வேலை..!" - சி.வி சண்முகம் பரபரப்பு பேட்டி | ADMK
அரசியல் கட்சிகள் அளிக்கும் தகவல்களை பதிவு செய்வது தான் தேர்தல் ஆணையத்தின் பணி என்றும், விசாரணை செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே இருப்பதாகவும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் தெரிவித்தார்.
Next Story