திராவிடர் விடுதலை கழகத்தினர் - நாதக வினர் இடையே வாக்குவாதம்

x

கடலூரில் திராவிடர் விடுதலை கழகத்தினர்-நாம் தமிழர் கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மஞ்சக்குப்பம் தபால் நிலையம் அருகே திராவிடர் விடுதலை கழத்தினர் சார்பில் பெரியார் குறித்த பரப்புரை பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது அவர்கள் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து பேசியதால், கோபமடைந்த நாதகவினர் திராவிடர் விடுதலை கழத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்