#Breaking : செந்தில் பாலாஜி கேஸில் ட்விஸ்ட்... புரட்டிப்போட்ட ஹார்ட் டிஸ்க்... பரபரத்த நீதிமன்றம்
"செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்படாத சீகேட் ஹார்ட் டிஸ்க் அமலாக்கத் துறைக்கு எப்படி கிடைத்தது?"/எளிமையான கேள்விக்கு, எளிமையான பதில் தேவை -அமலாக்கத் துறைக்கு, உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி/நாங்கள் எழுப்பிய கேள்விக்கு முதலில் பதில் அளிக்க வேண்டும் - அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்/பண மோசடி வழக்கில் ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீது விசாரணை///கோப்புக்காட்சி/3/செந்தில் பாலாஜி வழக்கு - அமலாக்கத்துறைக்கு சரமாரி கேள்வி
Next Story