#Breaking : புற்றுநோய் அபாயம்..? தமிழகத்தில் பஞ்சுமிட்டாய்க்கு தடை? - அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
- தமிழகத்தில் பஞ்சுமிட்டாய்க்கு தடையா?
- புற்றுநோய் செல்லை உருவாக்கும் வேதிபொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் தடை விதிக்க வாய்ப்பு
- விரைவில் உணவு பாதுகாப்புத்துறை அறிக்கை வெளியாகும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
- இன்று முதலமைச்சரை சந்தித்து பஞ்சுமிட்டாய் ஆய்வு குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க மக்கள் நலவாழ்வுத்துறை திட்டம்
- உணவு பாதுகாப்புத்துறை பரிந்துரை அடிப்படையில், பஞ்சுமிட்டாய்க்கு தமிழகத்தில் தடை விதிக்க வாய்ப்பு
- பஞ்சுமிட்டாய்க்கு தமிழகத்தில் தடையா?
Next Story