ஆதரவு கேட்ட அன்புமணி- காங்கிரஸில் ஒலித்த எதிர்ப்பு குரல்- அதிமுகவில் வந்த ஓபன் மெசேஜ்

x

அதிமுக, தேமுதிக உள்ளிட்ட எல்லா கட்சியினரும் பாமகவிற்கு வாக்களித்து பொது எதிரி திமுகவை வீழ்த்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்ட நிலையில்,அதற்கு காங்கிரஸ், அதிமுக தலைவர்கள் அளித்த பதிலை கேட்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்