பற்றவைத்த ராகுல்... தேதி குறிப்பிட்டு பரபரப்பு ட்வீட் | Rahul Gandhi | Congress
பிரதமர் மோடியின் நண்பர் அதானிக்கு 3 மடங்கு குறைந்த விலையில் நிலக்கரியை விற்றதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்... அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறை இந்த வெளிப்படையான ஊழலில் அமைதியாக இருக்க எத்தனை டெம்போக்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை பிரதமர் சொல்வாரா என வினவிய ராகுல் காந்தி,
ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு, இந்த மெகா ஊழலை இந்தியா அரசு விசாரித்து, பொது மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கேட்கப்படும் என உறுதியளித்தார்.
Next Story