#BREAKING || எதிர்பாரா நேரத்தில் காங்.கிற்கு விழுந்த அடி.. ரூ.1700 கோடி அபராதம்?

x

4 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி வருமான வரி தாக்கல் செய்யாததால் அபராதம் விதிப்பு என தகவல். வட்டியுடன் அபராதமாக ரூ.1,700 கோடி செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதாக தகவல். கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது. காங்கிரஸ் வங்கி கணக்கில் இருந்து ரூ.135 கோடியை கைப்பற்றியது வருமான வரித்துறை. காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,700 கோடி அபராதம் ?


Next Story

மேலும் செய்திகள்